டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மனைவியா இது? எவ்வளவு அழகு.. சுத்தி போடுங்க! தீயாய் பரவும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மனைவியா இது? எவ்வளவு அழகு.. சுத்தி போடுங்க! தீயாய் பரவும் புகைப்படம்

Published

on

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடன இயக்குனர் சாண்டி. மனாடா மயிலாடா நடன ரியாலிட்டி நிகழ்ச்சியின் சீசன் 1 இல் சாண்டிக்கு நடன இயக்குனராக முதல் வாய்ப்பு கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு வெளியான “ஆஆஆ” படத்தில் சினிமாத்துறையில் நடன இயக்குனராக அறிமுகமானார். “கிங்ஸ் ஆஃப் டான்ஸ்” என்ற நடன ரியாலிட்டி ஷோவில் சாண்டி நீதிபதியாக இருந்தார். 2016 ஆம் ஆண்டில், ரஜினிகாந்த் “காலா” படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டியிருந்தார். தற்போது அவரின் மனைவியுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள் என் கண்ணம்மா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்ப அதிர்ச்சியுள்ளனர். சாண்டியின் மனைவி நடிகைகளையும் மிஞ்சி விடும் அளவு மாஸாக உள்ளார்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in