LATEST NEWS
டாப் ஆங்கிளில் செம்ம ஹாட்டான செலஃபீ-யை வெளியிட்டுள்ள SMS பட நடிகை அனுயா..! உருகும் நெட்டிசன்கள்..
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “சிவா மனசுல சக்தி” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா பக்வத் அவர்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு, ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துயிருந்தார். மேலும், ஒல்லியாக இருந்த இவரின் உடல் எடையும் கூடிக்கொண்டே சென்றதால் பட வாய்ப்புகளை இழந்தார். தொடர்ந்து சின்னத்திரை பக்கம் எட்டிப்பார்த்தார்.
டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் நடிகை அனுயா பக்வத் அவர்கள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் இவர்.
தற்போது, ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் இவர் க வ ர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய மு ன்ன ழகு தெரியும்ப டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
