டூ பீஸ் உடையில் செம்ம ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ள ‘தாஜ்மஹால்’ பட நடிகை ரியா சென்.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டூ பீஸ் உடையில் செம்ம ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ள ‘தாஜ்மஹால்’ பட நடிகை ரியா சென்.. வீடியோ உள்ளே..

Published

on

பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள், இயக்கிய “தாஜ் மகா ல்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தான் நடிகை ரியாசென் அவர்கள். பின்னர் இவர் பிரசாந்த் நடித்த “குட்லக்” போன்ற ஓரிரு படங்களில் நடித்தார். அதன் பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் காணவில்லை என்று சொல்லலாம்.

மேலும், இவரை போன்று பல நடிகைகள் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு பின் தமிழ் சினிமா பக்கம் காணாமல் போய் உள்ளனர், அந்த வரிசையில் நடிகை ரியாசென் அவர்களும் ஒருவர். பின்னர் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்தார் பின்னர் அங்கும் மார்க்கெ ட் குறைய ஆரம்பித்தது.

Advertisement

மீண்டும் மார்க்கெட் டை நிலைநிறுத்த, சோசியல் மீடியா பக்கங்களில் க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது டூ பீஸ் உடையில் செம்ம ஹாட்டான ரீலிஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரியாசென். இதனை பார்த்த ரசிகர்களை பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Riya sen (@riyasendv)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in