தாறு மாறு க வர் ச்சி காட்டி, ரசிகர்களை மிரள வைத்த பிரபல நடிகை ஆண்ட்ரியா..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தாறு மாறு க வர் ச்சி காட்டி, ரசிகர்களை மிரள வைத்த பிரபல நடிகை ஆண்ட்ரியா..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

Published

on

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் “பச்சைகிளி முத்துச்சரம்” என்ற படத்தின் அறிமுகமானாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடிகை புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா. அதன்பின் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது ச ர்ச் சையிலும் சி க்கி வருகிறார் அம்மணி.

Advertisement

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு திருமணமான ஒருவருடன் நெ ருக்கமாக இருந்ததால் மனதளவிலும், உடலளவிலும் பா திக்கப்பட்டேன் என்றும் அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.அவர் கூறிய அந்த திருமணமான நபர் பிரபல அரசியல் வாதி ஒருவரின் மகனும், நடிகருமான ஒருவர் தான் என்று தகவல்கள் கசிந்தன.

இந்த ப ரபரப்பு சற்றே அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய க வர் ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவற்றுள் சில புகைப்படங்கள் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in