Uncategorized
“திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் 2 -மணி நேரம் திறப்பு”..! பாலிமர் நியுஸ் நியுசின் உண்மை பின்னணி என்ன..? ஷாக் ரிப்போர்ட்..!

நாடு முழுதும் காரோண அச்சுறுத்தல் காரணமாக அணைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் கடைகளை தவிர மற்ற கடைகளை அனைத்தும் மூடப்பட்டுள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் இதனிடையே, தமிழகத்தில் மது கிடைக்காமல் போ தை ஆசாமிகள் ஆல்கஹால் என நம்பி எதை எதையோ குடித்து ம ர ணித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் க ள் ளச் சாரயம் காய்ச்சுவதும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இரண்டு மணி நேரம் மட்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீ ர்ப்ப ளித்தது. இந்த நிலையில் வரும் 20ந் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா ஹாட் ஸ்பாட்டுகள் இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க உள்ளன. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் திங்கள் முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக வதந்திகள் பரவின.
இந்த வதந்திக்கு வ லு சேர்க்கும் வகையில் பாலிமர் நியுஸ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்றும் நியுஸ் ஒளிப ரப்பியது போல் ஒரு வாட்ஸ்ஆப்பில் வைரலாகியுள்ளது. இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த போது அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாலிமர் தொலைக்காட்சியின் பிரேக்கிங் டெம்ப்ளேட் மற்றும் மியுசிக்கை பயன்படுத்தி வி ஷமிகள் சிலர் டாஸ்மாக் கடை வரும் திங்கள் முதல் திறப்பு என்பது போல் பொய் செய்தியை ப ரப்பி வருவது தெரியவந்துள்ளது.