நடிகர் சூர்யாவின் மகன் தேவ் தனது சித்தப்பாவுடன் செய்யும் அளப்பறையை நீங்களே பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சூர்யாவின் மகன் தேவ் தனது சித்தப்பாவுடன் செய்யும் அளப்பறையை நீங்களே பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

சமீபத்தில் தான் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது ,இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது ,ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய வில்லை என்று சொல்லுவது போல் அவரின் ரசிகர்கள் முக பாவனைகள் இருகின்றது ,

Advertisement

இவர் தம்பி கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் , சமீபத்தில் நடிகர் கார்த்திக் எதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் , அப்பொழுது சூர்யாவின் மகன் தேவ் தனது சித்தப்பாவுடன் என்ன அலப்பறை செய்கிறார் என்று நீங்களே பாருங்க , சமீபத்தில் இணையத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in