நடிகர் செந்தில் முன்பு, அவருடய பேமஸ் ஆன டைலாகை பேசி, அசத்திய அவரது பேத்தி.. வைரலாகும் வீடியோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் செந்தில் முன்பு, அவருடய பேமஸ் ஆன டைலாகை பேசி, அசத்திய அவரது பேத்தி.. வைரலாகும் வீடியோ..

Published

on

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் இவர்கள் இருவரின் கூட்டணியின் நகைச்சுவைக்கு அன்று முதல் இன்றுவரை ஒரு தனி fans club உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவர்களது பல காமெடிகள் ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.

மேலும், நடிப்பை தாண்டி அரசியலிலும் நு ழைந்தார் நடிகர் செந்தில் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் செந்திலுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செந்திலின் பேத்தி மிருதி அவர்கள்,

Advertisement

இந்நிலையில் தனது தாத்தா(நடிகர் செந்தில்) முன்பு அவருடைய காமெடி வசனத்தை பேசி நடித்து அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in