நடிகை தேவ தர்ஷினியின் மகள் யார் தெரியுமா அசல் அவங்க அம்மாவை போலவே இருக்காங்க பாருங்க!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை தேவ தர்ஷினியின் மகள் யார் தெரியுமா அசல் அவங்க அம்மாவை போலவே இருக்காங்க பாருங்க!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான “மர்ம தேசம்” என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி. அதன் பின்னர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த இவர் “பார்த்திபன் கனவு” படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணசித்ர வேடத்திலும் அசத்தியுள்ளார் நடிகை தேவதர்ஷினி. கடந்த 2002 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை தேவதர்ஷினி. அவரும் மக்களுக்கு பரிட்சியமான ஒரு முகம் தான். மேலும், இவர்கள் இருவருக்கும் 14 வயதில் நியாத்தி கடாம்பி என்ற மகளும் இருக்கிறார்.

Advertisement

நியாத்தி விஜய் சேதுபதியின் 96 படத்தில் தேவதர்ஷினி நடித்திருப்பார். அவரது பள்ளிக்கால கேரக்டரில் அவளது மகள் நியாத்தியும் நடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in