பிக்போஸ் நிஷாவின் தம்பியா இது ?? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா ?? யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம் !! வைரல் புகைப்படம் இதோ !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்போஸ் நிஷாவின் தம்பியா இது ?? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா ?? யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம் !! வைரல் புகைப்படம் இதோ !!

Published

on

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

 

Advertisement

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கல் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.இவர் தனது தனித்துவமான காமெடித்திறமையால் மக்கள் மனதில் ஒரு இடம்பிடித்தவர். ஆண் போட்டியாளர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண் போட்டியாளராக தனது திறமையை நிரூபித்தவர்.தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.

 

Advertisement

சமீபத்தில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த கையேடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.இப்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவரது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அதில் என்னோட செல்லத்தம்பி உங்ககிட்ட காட்டணும்ன்னு தோணுச்சு பிரண்ட்ஸ் எனக்கூறியுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.இவரும் நகைச்சுவை கலைஞர் என்றும் விஜய் டிவி ஆடிசன்களில் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in