நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! “என்ன இடுப்பு.. என்ன ஷேப்பு” என்று உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! “என்ன இடுப்பு.. என்ன ஷேப்பு” என்று உருகும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் “சென்னை 28 ” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இதன் மூலமாக நடிகை விஜயலட்சுமி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

மேலும் இதன் மூலம் அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்த திரைப்படத்திற்கு அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.

Advertisement

இந்நிலையில் துணை இயக்குனர் ஃபெரோஸ் முகமது௦-வை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர் ஃ பெரோஸ் தூங்கா நகரம், வல்லினம் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.

மேலும் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ள காரணத்தால் சோசியல் மீடியாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இடுப்பு.. என்ன ஷேப்பு.. என கமென்ட் செய்து வருகிறார்கள். நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in