நடிகை ஸ்ரீதேவியின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா..! எவ்வளவு அழகு..! வெளியான புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஸ்ரீதேவியின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அடேங்கப்பா..! எவ்வளவு அழகு..! வெளியான புகைப்படம் இதோ..!

Published

on

ரிக்‌ஷா மாமா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் இளைய மகள் தான் ஸ்ரீதேவி. கதிரின் காதல் வைரஸ் என்ற காதல் படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் படங்களிலும் நடித்து வந்தார்.

இவர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார். என்றும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். மாதவன், தனுஷ், ஜீவா ஆகியோருடன் படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ருக்மணி, ஈஸ்வர், நேரெக்ஷன், ஆதி லட்சுமி போன்ற பங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் அருண் விஜயின் சகோதரி ஆவார்.

Advertisement

மேலும் இவருக்கு ப்ரீத்தா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், வனிதா விஜயகுமார் எனும் சகோதரிகள் உள்ளனர். கடந்த 2009 ல் தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. சிறுவயது குழந்தையாக ரூபிகாவை நாம் பார்த்திருப்போம். தற்போது ரூபிகா வளர்ந்துவிட்டார். ஸ்ரீதேவியும், ரூபிகாவும் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

Advertisement

💚💚💚#lovemybabygirl#daughterlove#gogreen#funtime#rupikaa#sridevi

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in