ப்ப்பா..! – கொழு கொழுன்னு இருந்த நடிகை வித்யா பாலனா இது..? – ஷாக்கான ரசிகர்கள்..! – வைரலாகும் ஹாட் புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்ப்பா..! – கொழு கொழுன்னு இருந்த நடிகை வித்யா பாலனா இது..? – ஷாக்கான ரசிகர்கள்..! – வைரலாகும் ஹாட் புகைப்படம்..!

Published

on

பாலிவுட் சினிமா நடிகை வித்யாபாலன், தமிழ் சினிமாவிற்கு “குரு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மேலும் இவர் தல அஜித்துடன் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை க வர்ந்தார். தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பெ ரும்பாலான நடிகைகள் உடம்பை fit -ஆக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்று நினைத்து தங்களுடைய உடல் எடையை தற்போது குறைத்து வருகின்றனர்.

ஆனால் திறமை இருந்தால் போதும், சினிமாவில் நடிக்கலாம் என்பதை வெளிக்காட்டி வருகிறார் நடிகை வித்யாபாலன். இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உடம்பை வைத்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்குகிறார் நடிகை வித்யாபாலன். மேலும் பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை க வர்ந்து வந்த நிலையில்,

Advertisement

தற்போது அவர் மார்டன் உடையில் க வர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார். அது போன்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். 41 வயதிலும் இப்படி இருக்கிறார்களே.! என கூறி வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in