பசங்க படத்தில் நடித்த இந்த சிறுவனை ஞாபகம் இருக்கா, தற்போது இவர் எப்படி மாறிட்டாருனு பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

பசங்க படத்தில் நடித்த இந்த சிறுவனை ஞாபகம் இருக்கா, தற்போது இவர் எப்படி மாறிட்டாருனு பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களை மட்டுமே வைத்து திரைக்கதை இயக்கி வரும் நிலையில் நான்கு சிறுவர்களை வைத்து ஒரு பெரிய ஹிட் மூவியை கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜ் ,இவர்கள் இந்த படத்தின் மூலம் நன்றாக வாழ்க்கையில் வளர்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ,

இந்த படத்தில் நடித்த அனைவருமே தற்போது நல்ல நிலையில் இருந்து வருகின்றனர் ,இதில் நடித்த கிஷோர் , ஸ்ரீராம் , பாண்டி , முருகேஷ் இவர்கள் நான்கு பெரும் தற்போது தனி தனி படங்களில் கதாநாயகனாக கூட நடித்து வருகின்றார் ,பசங்க படத்தில் நடித்த இவர்கள் நான்கு பேறும் கோலிசோடா படத்திலும் நடித்தனர் ,

Advertisement

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல பேரை பெற்றுதந்தது ,இதில் நடித்த விமல் கூட தற்போது முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,சமீபத்தில் இதில் நடித்து பிரபலமான நடிகர் கிஷோரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரிய பட வைத்து வருகின்றது ,அதில் சிலர் இப்படி மாறிவிட்டார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in