LATEST NEWS
பரதா நாய்டு இந்த காரணத்திற்காக செம்பருத்தி சீரியலில் இருந்து தூக்கினார்களா.. வெளியான உண்மை தகவல்…
ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான் அனைவருக்கும் பிடித்தமான சீரியல். சீரியல் என்றல் அனைவர் நினைவிருக்கும் வருவது சன் டிவி தான். தற்போது செம்பருத்தி சீரியல் தான் சீரியல் உலகின் ராஜா என்று சொல்லாம். இந்த ஒரு சீரியல் மூலம் சன் டிவி சீரியலுக்கே கடும் போட்டி கொடுத்து வருகின்றனர் ஜீ தமிழ் குழுவினர்.
செம்பருத்தி சீரியலில் பார்வதி, ஆதி, அகிலாண்டேஸ்வரி, வனஜா, மித்ரா மற்றும் நந்தினி கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. ஆதி பார்வதி காதல் காட்சிகள் மற்றும் வனஜா அகிலாண்டேஸ்வரி சண்டை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்கள் மனதை கவரும் வண்ணம் எடுக்க பட்டுள்ளது. இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்த பரதா நாய்டு தற்போது சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆனால், இவரை வெளியேற்றிய காரணம் இது தான் என அவரே கூறியுள்ளார். அதில் நான் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரை நடித்துக்கொடுத்தேன். திருமணத்திற்காக விடுமுறை கேட்ட ஒரே காரணத்திற்காக என்னை சீரியலில் இருந்து தூக்கிவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார். அதோடு அந்த சீரியலில் பல பாலிட்டிக்ஸ் உள்ளது, என்றும் சில அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
