LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம்..! – உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இளம் ஜோடி..! வைரலாகும் புகைப்படங்கள்..!
தற்போது உள்ள நிலையில் அனைவருக்கும் பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான், அப்படி தான் சொல்ல வேண்டும். பல விதமான தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சி தொடர்களை பார்த்து ரசிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் இதில் நடித்திருக்கும் கதிர் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மிக மிக அதிகம் என்றே கூறலாம். கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்துக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று சொல்லலாம். மேலும் பலருக்கு இதில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிஜ திருமணம் பற்றி தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி அவர்களுக்கு ஆடம்பரமாக மீண்டும் திருமணம் செய்து அசத்தியுள்ளது. இது குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ,,,
