புடவை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள இளம் நடிகை யாஷிகா ஆனந்த்..! குவியும் கமெண்ட்ஸ்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள இளம் நடிகை யாஷிகா ஆனந்த்..! குவியும் கமெண்ட்ஸ்கள்..!

Published

on

தமிழ் சினிமாவுக்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “ஜாம்பி” போன்ற படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க வர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக க வர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும்,

Advertisement

ஆதலால் அவர் மியா கலீஃபா நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி வருகிறது. தற்போது, அதிக அளவு க வர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

Congratulations @grb_silks on your first anniversary. This is the beginning of a success story that will continue for many more years. . Mua / hair @lavanyaeuginebridalmakeup Photography @picexlstudios Decor @shribha.events Blouse @monzasbymonishaashwin Jewellery @angelsblushbridaljewellery

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in