பிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..! – cinefeeds
Connect with us

LifeStyle

பிஞ்சுக்குழந்தைகளின் செம க்யூட்டான வீடியோ.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ..!

Published

on

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

Advertisement

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத் துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கேயும் சில குழந்தைகள் செயல் செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. கள்ளம், கபடமே இல்லாத அந்த பிஞ்சுகுழந்தைகள் செய்யும் செயல் வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதோ நீங்களே அந்த காட்சியைப் பாருங்களேன். உங்களுக்கென்றே சில பிஞ்சுக்குழந்தைகளின் க்யூட்டான வீடியோ தொகுப்பு இதோ..

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in