பின்பக்கம் திரும்பி நின்னு போஸ் கொடுத்து, இளசுகளின் தூ க்க த்தை கெ டுக்கும் நடிகை தர்ஷா குப்தா.. ஹாட் ஷாட்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பின்பக்கம் திரும்பி நின்னு போஸ் கொடுத்து, இளசுகளின் தூ க்க த்தை கெ டுக்கும் நடிகை தர்ஷா குப்தா.. ஹாட் ஷாட்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை தர்ஷா குப்தா, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் . தற்போது, கோயம்பத்தூரில் வசித்து வரும் இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு ஈடுபட்டு வந்தவர். நடிப்பின் மீது அலாதி பிரியம் கொண்ட இவர், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

அதன்பின்னர், பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ தொடரிலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார் தர்ஷா. அந்த வகையில், ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

Advertisement

இன்னும் பட வாய்ப்புகளை தன்வசம் ஈர்க்க தனது கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது க வ ர்ச்சி உடையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் வகையில் திரும்பி நின்றுகொண்டு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in