பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம்..! – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம்..! – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

பிரபல தமிழ் சீரியல் நடிகைகளில் ஒருவரான ரச்சிதா மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைக் க டந்துள்ளார். மேலும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, தனது விதவிதமான படங்களையும், தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொ ள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Advertisement

இவர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட ரசிகர்கள் அதற்கு லைகளை அள்ளி தெரிவித்து வருகிறார்கள். புடவையிலும் கூட கிளாமர் காட்டலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இவர் தான். இந்நிலையில் தற்பொழுது புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in