பிரபல நடிகை பிரியா பவனி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை பிரியா பவனி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உ டைத்தது இந்த நடிகை தான். நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் என்பது நமக்கு நன்கு தெரியும்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர் அவர்கள். இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். பின், இவர் நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் பிரபலம் அ டைந்தார் என்று சொல்லலாம்.

Advertisement

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. தற்போது நடிகை பிரியா பவனி ஷங்கர் ஜர்கின் ஒன்றை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “செம்ம சூடுங்க நீங்க” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

I love days when my only problem is coffee or hot chocolate☺️❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in