LATEST NEWS
புடவையில் அழகு சிலையாக மாறிய பேபி அனிகா..! – அரைகுரை ஆடையுடன் போஸ் கொடுத்த இவரா இப்படி..? என்று ஷா க்கான ரசிகர்கள்..!
தல அஜித்துடன் “என்னை அறிந்தால்” படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. மேலும் இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் கவ்தம் வாசுதேவ் மேனன் இந்த படத்தை இயக்கிறந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார். அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள், வர்ணித்தும் வருகின்றனர்.
சமீபத்தில் வாழை இலையினால் ஆடையணிந்து வந்த அனிகா தற்போது புடவையில் அட்டகாசமாக தமிழ்பெண்ணாக காணப்படுகின்றார். கடந்த 22ம் திகதி ஆரம்பித்த ஓணம் பண்ணிகை செப்டம்பர் 2ம் திகதி முடிவடைவதையடுத்து, ஓணம் ஸ்பெஷல் என்று அட்டகாசமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
