தி டீரென சத்தமில்லாமல் நடந்துமுடிந்த பிரபல காமெடி நடிகை வித்யூலேகாவின் நிச்சயதார்த்தம்..! – மாப்பிள்ளை யார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தி டீரென சத்தமில்லாமல் நடந்துமுடிந்த பிரபல காமெடி நடிகை வித்யூலேகாவின் நிச்சயதார்த்தம்..! – மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Published

on

நாம் அன்று முதல் இன்று வரை பல காமெடி நடிகர், நடிகைகளை பார்த்துள்ளோம். இந்நிலையில்  காமெடி நடிகை என்றாலே முதலில் நியாபகம் வருவது மனோரமா ஆச்சி அவர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு அடுத்து நடிகை கோவை சரளா அவர்கள் பேசப்பட்டார்.

இப்போது காமெடி நடிகைகள் என கூறும் அளவிற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இணைவார் வித்யூலேகா ராமன். உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் படிப்படியாக உடற்பயிற்சி செய்து  ஒல்லியாக மாறியுள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம், எவ்வளவு குறைந்துள்ளார் என ஆ ச்ச ரிய பட்டோம். தற்போது லாக் டவுன் நேரத்தில் வித்யூலேகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தங்களது திருமணம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம் என நடிகை வித்யூலேகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ,,,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in