LATEST NEWS
பு டவை அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை..! – வர் ணிக்கும் இணையவாசிகள்..!
பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் இவர். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் ம3-வது season-களில் ஹீரோயினாக நடித்தார்.
மேலும் சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தார். இவருகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
தற்போது, பு டவை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி ஒரு Structure உள்ள பெண்ணை மிஸ் ப ண் ணது Kollywood செ ஞ்ச த ப்பு” என்று கமெண்ட் செய்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,
