மழையில் நனைந்தபடி இளம் சீரியல் ரிந்தியா வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படம்..! உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மழையில் நனைந்தபடி இளம் சீரியல் ரிந்தியா வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படம்..! உருகும் ரசிகர்கள்..!

Published

on

சீரியல் நடிகைகளுக்கு தற்போது அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது உள்ள நிலையில் பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா ஆசை முளைத்துள்ளது போல. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை தலை கீழாக மா றியுள்ளது.

சீரியலில் இருந்து சினிமாவுக்கு promote ஆகிறார்கள் நடிகைகள். அந்த வகையில், தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் இணைய ஆசைப்படுகிறார் போல.

Advertisement

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவ ர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த நடிகையா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவருடைய இந்த புகைப்படங்ககள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படங்கள் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in