மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஜனனி ஐயர்..! வாயடைத்து போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஜனனி ஐயர்..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

Published

on

பிரபல மாடலான ஜனனி ஐயர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அ றிமுகமானர். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜனனி ஐயர்,

’தொ ல்லை காட்சி’, ’கசட தபற’ மற்றும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக தலைப்பு வைக்கப்படாத படத்திலும் நடித்து வருகிறார். எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிக்கும் ஜனனி ஐயர், ஒரு போதும் தான் கவ ர்ச்சியாக ந டிப்ப தி ல்லை என்ற மு டி வில் உ றுதியாக இருக்கிறார்.

Advertisement

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் மை யம் கொ ண்டு ள்ள நடிகை ஜனனி அங்கிருந்து எடுத்துக்கொண்ட ஹாட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in