மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை நிவிஷா..! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை நிவிஷா..! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

Published

on

தொலைக்காட்சிகளில் தற்போது அதிகப்படியான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதனால் சீரியல்களில் நடிக்க வரும் நடிகைகள் அதிகமாக வர தொடங்கியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும், மாடலிங் துறையில் மூலம் சீரியல்களில் நடிக்க வருகின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் மக்களிடத்தில் பிரபலமாகி உள்ள ஒருவர் தான் நடிகை நிவிஷா அவர்கள், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ திருமகள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அ றிமுகமானவர் தான் சின்னத்திரை நடிகை நிவிஷா. மேலும் ஈரமான ரோஜாவே சீரியல் நடித்து வந்தார்.

மேலும் “ஓவியா” சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெ ளிகா ட்டியுள்ளார். சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் சண்டிகை நிவிஷா, இந்த நிலையில் நிவிஷா தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிடுவதை வ ழ க்கமாக கொ ண்டி ரு க்கிறார். அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

இப்புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivisha K (@nivisha_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in