LATEST NEWS
ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரித்திகா சிங்..! வைரலாகும் கியூட் கிளிக்ஸ் உள்ளே..!
தமிழ் சினிமாவில்கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘இறுதிச்சுற்று‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை ரித்திகா சிங் அவர்கள். இந்த படத்தில் நடிகர் மாதவன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், மேலும் நிஜ வாழ்வில் பாக்ஸராக இருந்த இவர் இந்த திரைப்படதிலும் பாச்சராக கலக்கி இருப்பார். இந்த திரைப்படத்திற்காக இவர் தமிழில் வாங்காத விருதுகளே இல்லை என்றே கூறலாம்.
மேலும், இந்தப் படத்தை தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும், நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்தார் நடிகை ரித்திகா. பிறகு அவருக்கு பெரியளவில் தமிழில் எந்த படமும் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ மைகடவுளே படத்தில் நடித்திருந்தார் நடிகை ரித்திகா அவர்கள், மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரித்திகா சிங்,
சமீபத்தில் இ றுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்ன ழகை படம் போ ட்டு கா ட்டினார். அந்த புகைப்படங்கள் இணைஐட்டத்தில் வைரலாகின என்று சொல்லலாம், இந்நிலையில், தற்போது சிகப்பு நிற ஸ்லீவ் லேஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram
