‘மாடர்ன் டிரஸ் செம்ம சூப்பர்’… ‘கருப்பன்’ பட நடிகை தன்யாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மாடர்ன் டிரஸ் செம்ம சூப்பர்’… ‘கருப்பன்’ பட நடிகை தன்யாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ் உள்ளே..!

Published

on

நடிகை தன்யா ரவிச்சந்திரன் “கருப்பன்” படத்தின் ஹோம்லியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இவர். மேலும் தமிழில், “பலே வெள்ளையத்தேவா” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் ம றை ந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், சமீபத்தில் வெளியாகி மக்களிடத்தில் ரிச்சான ஒரு திரைப்படம் தான் ‘நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்திருந்தார் இவர். ஆனால், இந்த படத்தில் இவருக்கு அ ழுத்தமான ஒரு கதாபாத்திரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்,

Advertisement

சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து யாரும் நைடகை தான்யா, தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in