மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் இவர். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், குறுகிய காலத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது என்று சொல்லலாம். மேலும், இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது மட்டுமின்றி இதன் மூலமாக பல விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் தான் “சாணி காயிதம்” இந்த படம் ஓட்ட தலத்தில் வெளியானது.

Advertisement

மேலும், நடிகர் மகேஷ் பாபுவுடன் இவர் நடிப்பில் தற்போது sarakku vaari paata என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களி வெளியிடும் இவர், தற்போது மாறன் உடையில் ஒரு சில போட்டோசை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in