LATEST NEWS
மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள இளம் நடிகை மாளவிகா மேனன்.. பிச்சர்ஸ் உள்ளே..
கேரளாவை மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் நடிகை மாளவிகா மேனன் அவர்கள். மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், “பிரம்மன்” படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், இளம் நடிகரான நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து வெளியான ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார் நைடகை மாளவிகா மேனன் அவர்கள். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
சோசியல் மீடியாக்களில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள், என்று சொல்லலாம். மேலும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மாளவிகா மேனன் தற்போது கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில போட்டோசை வெளியிட்டுள்ளார்.
