“மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்”.. இளம் நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்”.. இளம் நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

Published

on

சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள். தமிழ் சினிமாவில் “குருவி” என்ற படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்திருந்தார்.

மேலும், உலகநாயகன் கமல் நடிப்பில் வெளிவந்த “பா ப நா சம்” படத்தில் அவரது மகளாக நடித்து மக்களிடத்தில் மேலும் பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். தற்போது, தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார். அதனால் சமீப காலமாக கவ ர்ச்சி கா ட்டுவதிலும் தா ரா ளம் கா ட்டுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில், தற்போது,அழகான புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள். அதனை பார்த்த ரசிகர்கள் “எவ்வளவு நேரம் ஆனாலும் பாத்துக்கிட்டே இருக்கலாம் போல” என்பது போல பல விதமான கமெண்ட்ஸ் -களை செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in