LATEST NEWS
மீரா மிதுனின் முகத்திரையை கிழித்த ஜோ மைக்கேல்! தீயாய் பரவும் ட்வீட்… கொந்தளித்த ரசிகர்கள்
மாடல் அழகியான மீரா மிதுன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக திகழ்ந்து வரும் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். அடிக்கடி பல குற்றச்சாட்டுகளை பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளஜோ மைக்கேல் மீரா மிதுனின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் மீரா மிதுன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். இந்நிலையில் மீராமிதுன் தான் கோயம்புத்தூரில் தான் இருக்கிறேன் என்றும் முடிந்தால் விஜய் ரசிகர்கள் என்னை நெருங்குங்கள் என்றும் சவால் விட்டிருந்தார். மேலும் தான் எங்கெல்லாம் இருக்கின்றேன் என்பதையும் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
Kerala ♥️ All Set for Shoot 😎 pic.twitter.com/F02NTKDKMD
— Meera Mitun (@meera_mitun) August 17, 2020
ஆனால் இது அனைத்தும் விஜய் ரசிகர்களை குழப்ப என்று ஜோ மைக்கல் குறிப்பிட்டுள்ளார். தற்போது மீராமிதுன் கோயம்புத்தூரில் எடுத்ததாகவும் கொச்சினில் எடுத்தது என்று பதிவிடும் அனைத்து புகைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் என்று மைக்கில் மீரா மிதுனின் புகைப்படம் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் மீண்டும் மீரா மிதுனை திட்டி வருகின்றார்கள்.
When sooperamodel wear the same costume for last 2 years …enaku oru doubt orey photova 2 varushamaaa podraley ivala enna pannalam 🤣🤣#KadharatumKadharatum pic.twitter.com/zI00j1P2gw
— joe michael (@RazzmatazzJoe) August 17, 2020
