முட்டிக்கு மேல் ஏறிய வெள்ளை நிற கவுனில் பால்கோவா போல இருக்கும் நடிகை பூனம் பஜ்வா.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய வெள்ளை நிற கவுனில் பால்கோவா போல இருக்கும் நடிகை பூனம் பஜ்வா.. உருகும் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான, இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பஞ்சாபி நடிகையான நடிகை பூனம் பாஜ்வா. மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆல் ரவுண்டராக கலக்கி வந்த பூனம் பாஜ்வா, சேவல் படத்தைத் தொடர்ந்து, தெனாவெட்டு, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் என வித விதமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பின்னர், பட வாய்ப்புகள் குறைய தொடங்கவே, க வ ர்ச்சி கதாபாத்திரங்களுக்கு மாறி விட்டார் நடிகை பூனம் என்று சொல்லலாம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா படங்களில், தனது மொத்த அழகையும் காட்டி இளசுகள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை பூனம் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், சமீப காலமாக உ ச்சக்க ட்ட கவ ர்ச்சியை தனது போட்டோஷூட் மூலம் அள்ளித் தந்து வருகிறார் பூனம் பாஜ்வா. அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய வெள்ளை நிற கவுன் ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார் இவர். இதோ அந்த ஹாட் போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in