LATEST NEWS
முதலமைச்சரை சோகத்தில் ஆ ழ்த்திய பிரபல நடிகரின் மரணம்..! – சீரியல், சினிமா என கலக்கியவருக்கு நேர்ந்த சோகம்..!
தற்போது உலகம் முழுதும் இருக்கின்ற மக்கள் அ ச் சத்தில் உள்ளார்கள்.
மேலும் கொரோ னாவால் இந்தியாவில் க டுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா தொழிலும் முற்றிலுமாக மு டக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்குமே சோத னையான காலகட்டம் தான்.
இந்நிலையில் பிரபல நடிகர் ரவி வல்லத்தோல். 1987 ல் சுவாதி திருநாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் காட்பாதர், சங்கம், நாலு பெண்கள், இடுக்கி கோல்ட், சதுரங்கம், ஹிட்லர் பிரதர்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்கன் ட்ரீம்ஸ் சீரியலில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களாக நாடகங்களில் நடிக்காமல் இருந்த அவர் வீட்டிலிருந்தபடியே சி கிச்சை எடுத்து வந்தார். அவருக்கு வயது 67.
இந்நிலையில் சி கிச்சை பலனளிக்காமல் உ யிரி ழிந்துள்ளார். கொரோ னா ஊரடங்கால் யாரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த இயலாத நிலை எ ழுந்துள்ளது. இதனால் பலர் இ ரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இ ரங்கல் தெரிவித்துள்ளார்.
