முன்னும், பின்னும் ஓபன் வைத்த உடையில்..!! படு க வர் ச்சி யாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…! – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முன்னும், பின்னும் ஓபன் வைத்த உடையில்..!! படு க வர் ச்சி யாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா…! – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.

அதை தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.

Advertisement


இந்த ஆண்டில் அவர், மாஸ்டர் என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.
ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.  நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச் சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா விஜய்க்கு ஃபேவரைட் ஆகிவிட்டார்.

முரட்டுத்தனமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப தற்போது தன்னுடைய அழகு பளீச்சென தெரிவது போல் முன் புறமும், பின் புறமும் ஒப்பன் வைத்து முதுகும், முன்னழகும் எடுப்பாக தெரிவது போன்று வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in