வித விதமான உ டையில் ஹாட் போஸ் கொடுத்து வீடீயோவை வெளியிட்டுள்ள “96” குட்டி ஜானு..! – உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித விதமான உ டையில் ஹாட் போஸ் கொடுத்து வீடீயோவை வெளியிட்டுள்ள “96” குட்டி ஜானு..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை கௌரி கிஷன், “96 ” என்ற திரைப்படத்தின் மூலம் அ றிமுகம் ஆனார், இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும், 96 திரைப்படம் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு எடுக்கப்பட்டது அதிலும் நடித்திருந்தார். தமிழில் வெளியாகிய 96 திரைப்படத்தில் சிறுவயது திரிஷாவாக கௌரி கிஷன் நடித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் “மாஸ்டர்” திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தனுஷ் நடிப்பில் உ ருவாகி வரும் “கர்ணன்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் active-வாக இருக்கும் இவர்,

அ டிக்கடி புகை படத்தை வெளியிடுவது வ ழக்கம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான உ டையில் போஸ் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ,,,

Advertisement

 

View this post on Instagram

 

With this I end the obsession with my recent shoot with @tamarachennai 🙊 Shout out to the lovely ladies who made this happen💜 @divya.ganesh @harini_sarathy @kabooki_mua @jamunadevraj @ranju

Advertisement

A post shared by Gouri G Kishan (@gourigkofficial) on

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in