ஸ்லீவ் லெஸ் உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை தன்யா..! ஷா க்கா ன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை தன்யா..! ஷா க்கா ன ரசிகர்கள்..

Published

on

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். தற்போது தெலுகு படத்திற்க்கான ப்ரமோஷன்களுக்காக புகைப்படங்களை வெ ளியிட்ட நடிகை தன்யாவை பார்த்த ப ய ங் கர வரவேற்பு. இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா.

Advertisement

சமீபத்தில், 90 ML பட பாணியில் ஒரு படம் நடித்துள்ளார் . படத்தின் பெயர் ” லாலிபாப்ஸ் “ இந்நிலையில், பட வாய்ப்புக்காக சில கவ ர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ப தி வி ட்டு ஷா க் கொடுத்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in