ஸ்லீவ் லெஸ் புடவையில் பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்..! கிரங்கிபோன ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் புடவையில் பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்..! கிரங்கிபோன ரசிகர்கள்…

Published

on

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய “காற்று வெளியிடை”, “செக்க சிவந்த வானம்” படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அதிதி ராவ் ஹைதாரி அவர்கள். கடைசியாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக “சைக்கோ” என்ற திரை படத்தில் நடித்திருந்தார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் காதல், பயம், பாசம், அழுகை என தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகை அதிதி அவர்கள். இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் இவர். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

Advertisement

மேலும் சமீபகாலமாக படு கவ ர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை அதிதி அவர்கள். அந்த வகையில், தற்போது பச்சை நிற ஸ்லீவ் லெஸ் புடவையில் போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் உலா வரும் அவருடைய அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in