ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, இளசுகளை கி றங்க டித்த நடிகை கஸ்தூரி..! – வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, இளசுகளை கி றங்க டித்த நடிகை கஸ்தூரி..! – வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..!

Published

on

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை கஸ்தூரி, தமிழில் சில படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ‘இந்தியன்’ படத்தில் நடித்து அனைவரின் மனதையும் பிடித்தார்.

மேலும் நடிகை கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான ‘அமைதிப்படை’ படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Advertisement

அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வயது வெறும் நம்பர் மட்டும் தான்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in