10 ஆண்டுக்களுக்கு முன் நடிகை குஷ்புவை மேடையில் வைத்துகொண்டு பிக்போஸ் சோம் செய்த காரியம்..! வைரல் ஆகும் வீடியோ… - cinefeeds
Connect with us

Uncategorized

10 ஆண்டுக்களுக்கு முன் நடிகை குஷ்புவை மேடையில் வைத்துகொண்டு பிக்போஸ் சோம் செய்த காரியம்..! வைரல் ஆகும் வீடியோ…

Published

on

10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் சோம் பங்கேற்ற காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முக்கியமான போட்டியாளராக மாறி இருப்பவர் சோம்.இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பைனல்ஸ் வரை வந்தவர்.

அதன் பின்னர் வேறு ஒரு துறையான ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்று அதில் சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அவர் செய்யும் சேட்டைகள் பலவும் வைரலாகி வருகிறது.

Advertisement

பலருக்கும் சோமீன் க ள்ளங் கபடமில்லாத மனது பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் நிகழ்ச்சி வீடியோவை பார்த ரசிகர்கள் நிச்சயம் இவர் நடிக்கவில்லை, தாமாகவே இருக்கிறார் என்று கருத்து கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in