திருமண ஆ சை யில் வீட்டை விட்டு ஓ டி ய இலங்கை தமிழ் பெ ண்ணு க்கு நே ர்ந் த அ வல நிலை..! வெ ளிச் சத் தி ற்கு வந்த உ ண்மை ..! – cinefeeds
Connect with us

Uncategorized

திருமண ஆ சை யில் வீட்டை விட்டு ஓ டி ய இலங்கை தமிழ் பெ ண்ணு க்கு நே ர்ந் த அ வல நிலை..! வெ ளிச் சத் தி ற்கு வந்த உ ண்மை ..!

Published

on

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார் என்பவரின் மகள் நர்மதா (20) என்ற இளம்பெண் கோயமுத்தூர் தனியார் நூல் மில்லில் பணியாற்றிக் கொண்டே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

அப்போது கோகுல் என்ற நபருடன் பேச தொடங்கியுள்ளார். இந்நிலையில் கோகுல் தன்னுடைய காதல் வ லை யில் வீ ழ் த் தி யு ள்ளார். இருவரும் அ டிக்க டி செல்போனில் பேசிக் கொண்டே தங்கள் காதலை வ ளர் த்து வ ந்து ள்ளனர்.

Advertisement

 

இந்நிலையில் நர்மதாவை ஆ சை வா ர் த் தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அ டிக்க டி பேசி உ ள்ளார். இதையடுத்து, பெற்றோருக்கு ஏதேனும் ப ல கா ரம் வா ங்கி வி ட்டு வருகிறேன் என்று சென்றுள்ளார் நர்மதா. ஆனால், நர்மதா அதன் பின் வீடு தி ரு ம்ப வே யி ல்லை.

Advertisement

அப்போது நர்மதா பெற்றோரிடம் போன் மூலம், நான் வேறு ஒ ருவ ரிடம் இ ருக்கிறேன், என்னை தே டவே ண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நர்மதா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அ திர் ச்சி அ டை ந்த நர்மதாவின் பெற்றோர்கள் யார் எவர் என வி சார ணை ந டத்தி யு ள்ளனர்.

Advertisement

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மீ சை க்கா ரன் வட்டம் பகுதியை சே ர்ந்த மணிபாலன் மகன் கோகுல் (22) என்பது தெ ரிய வ ந்தது.

கோகுல் என்பவன் நர்மதாவை ஆ சை வா ர் த் தை கூறி ஏ மா ற்றி காதல் திருமணம் செய்து கொண்டு 5 மாதம் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு ஆ சை தீ ர் ந் த தும் அவரை வி ர ட்டி அ டி த் து ள்ளான்.

Advertisement

க ர் ப் ப மாக இருந்த பெண் அவரது உ றவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். நர்மதா மட்டுமின்றி பல பெ ண்களிடம் செல்போன் மூலம் கோகுல் காதல் லீ லை யி ல் ஈ டுபட்ட வி வ கா ரம் வெ ளிச் சத் தி ற்கு வந்தது.

நர்மதாவை திருமணம் செ ய்து கொண்டு வாழ்ந்து வந்த போது பல இளம் பெண்கள், பள்ளி சி று மி கள் என்று பல பெண்களிடம் செல்போனில் பேசி காதல் வ லை யி ல் வி ழ வை த்து அவர்களிடம் கா ம லீ லை யி ல் ஈ டு ப ட்டு வந்துள்ளார்.

Advertisement

இது கு றித்து நர்மதா கோகுலிடம் கே ட்ட போது ப தில் ஏ து ம் சொ ல்லாமல் அம்மா அ ழை க்கி றார் வீ ட்டிற்கு செ ன்று வருகிறேன் என்று ஓ ட் டம் பி டித் து ள்ளார். தான் ஏ மா ற் ற ப்ப ட்டது தெ ரிந்து நர்மதா உ றவி ன ர்களிடம் கூறியுள்ளார்.

உ றவி னர்கள் செல்போன் மூலம் தொ டர்பு கொண்டு கோகுலை நர்மதா உ டன் வாழ வருமாறு அ ழைத் து ள்ளனர். கொ ரோ னா அ தி க மாக ப ரவி வருகிறது என்னால் இப்போது வர மு டியாது பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நர்மதாவிற்கு குழந்தை பிறந்தது.

Advertisement

அதை பார்க்க வரும் ப டி அ ழைத் து ள்ளனர். அப்போதும் அவர் கொ ரோ னா வை காரணம் கா ட்டி பார்க்கமல் இ ருந்துள்ளார்.

இதனால் நர்மதா கடந்த மாதம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு கார் அ ளித்து ள்ளார். மேலும், பொ லிசாரின் வி சார ணைக்கு பி ன்ன ரே முழு விப ரம் தெரியவரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in