Uncategorized
14 ஆண்டுகளாக படுத்த படுக்கை..! இடுப்புக்கு கீழ் எதுவும் செய்ய முடியாது..! த வியாய் த விக்கும் இளம் பெண்..! என்ன கரணம் தெரியுமா..?
நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி மூலமாகவும் கைபேசி மூலமாகவும் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை தான் நம்முள் சோகத்தை ஏற்படுத்திவிடும் என்று சொல்லலாம். அது போன்ற ஒரு செய்தி தான் இதுவும். ஆம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள மாடம்பாக்கத்தில் 14 ஆண்டுகளுக்கு முன் ஏ ற்பட்ட வி பத்தின் காரணமாக இடுப்புக்குக் கீழ் பகுதி செயலி ழந்து ப டுக்கையில் உள்ள இளம் பெண் உ யர்தர சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய கோரிக்கை வி டுத்துள்ளார். தற்போது அந்த பெண்ணிற்கு 29 வயதாகும்.
இளம்பெண் சூர்யா அவர்கள் 14 ஆண்டுகளுக்கு முன் தந்தையை இ ழந்த நிலையில், குடும்பத்தை கா ப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில், தன்னுடைய தாய்க்கு உதவியாக தனியார் ஏ ற்றுமதி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றதாகக் கூறுகிறார். அப்படி ஒரு நாள் வேலைக்கு சென்று திரும்பும்போது வேகமாக வந்த ஆட்டோ மோ தி தூ க்கி வீ சப்பட்ட அவர் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோ தி சுயநினைவை
இழந்துள்ளார் என்பதாக கூறப்படுகின்றது. பின்னர், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அ ளித்தும் எவ்வித பலன் இல்லாத நிலை.
மேலும் சிகிச்சைக்கு போதுமான பண வசதி இல்லாததாலும் 14 ஆண்டுகளாக வீட்டிலேயே படுத்த ப டுக்கையாக இருக்கும் சூர்யா இந்த கொரோ னாவின் ஊர டங்கு காரணமகாக உணவு இன்றி த விப்பதாகவும் கூறுகிறார். இந்நிலையில், தனது நிலமையினை அ றிந்து தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் சூர்யா. இந்த செய்தியை கேட்க்கும் நம் அனைவரின் மனதில் சோகத்தையும், வருத்ததையும் ஏற்படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
