14 டிசம்பர் 1972 ஆம் ஆண்டு நிலவில் நடந்தது என்ன தெரியுமா !! - cinefeeds
Connect with us

VIDEOS

14 டிசம்பர் 1972 ஆம் ஆண்டு நிலவில் நடந்தது என்ன தெரியுமா !!

Published

on

14 டிசம்பர் 1972 ஆம் ஆண்டு நிலவில் நடந்தது என்ன தெரியுமா !!மிரண்டு போன விஞ்ஞானிகள் ??

வரலாற்றில் ஜூலை 20 1969 ஆம் ஆண்டு யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அன்றுதான் முதல் முதலாக ஒரு மனிதன் நிலவில் கால் பதித்த நாள். அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவின் அப்போலோ 11 மிஷன் மூலமாக நிலவில் கால் பதித்தார். அந்த ஒரு சோதனைக்கு பிறகு நாசா நிலவை ஆராய பலமுறை விண்வெளி பயணம் மேற்கொண்டது . இதனால் மனிதர்கள் நிலவில் எளிதாக பயணிக்கலாம் என்று என்னபட்டது. இதற்கு நாசா ப்ராஜெக்ட் அப்பல்லோ என்று பெயர் வைத்தது அதைத்தொடர்ந்து அப்போலோ 12 முதல் 13 14 15 16 17 என்று பலமுறை நிலாவிற்கு பயணம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இறுதியாக டிசம்பர் 14 1972 நிலவுக்குப் போன அப்போலோ 17 மிஷின் நாசா விண்வெளி வீரர்கள் நிலையை அறிந்த பின்பு யாரும் இதுவரை நிலவிற்கு ஏன் செல்லவில்லை என்பதை கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in