ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் 18 வயது நடிகை அனிகா…. மிரர் செல்பி புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் 18 வயது நடிகை அனிகா…. மிரர் செல்பி புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார்.தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

Advertisement

மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார். இந்நிலையில் 18 வயதான அனிகா கிளாமர் போட்டோ சூட் எடுத்து பிறந்த நாளை கொண்டாடி புகைப்படங்களை அண்மையில் பகிர்ந்தார். தற்போது ரம்பாவிற்கு டஃப் கொடுக்கும் விதமாக குட்டையான ஆடை அணிந்து மிரர் செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in