80 காலங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ரூபிணியா இவங்க ..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

80 காலங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ரூபிணியா இவங்க ..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில், 80 -களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரூபினி அவர்கள். நடிகர் ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்ய ராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கார்.

தற்போது 48 வயதாகும் அவர் அமிதாப் பச்சனின் மிலி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பின்னர் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கென சென்னையில் குடிவந்தார். மேலும், 1987ஆம் ஆண்டு விஜய காந்தின் கூலிக்காரன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மனிதன், ராஜாசின்ன ரோஜா,

Advertisement

என்ன பெத்த ராசா, அபூர்வ சகோத ரர்கள், அதன் பிறகு பு லன் விசார ணை,
மைக்கேல் மதன காமராஜன், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி, தாமரை ஆகிய பல படங்களில் நடித்தார்.பின்னர், தனது உறவினர் மோகன் குமார் ரயானா என்பவரை திருமணம் செய்துகொண்டார். நடிகை ரூபிணி இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. . இவர் தற்போது எப்படி இருக்காங்கனு பாருங்க .,

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in