Uncategorized
9 மாத க ர்ப்பி ணியாக இருந்த அண்ணி..! – வீட்டில் தனிமையில் இருந்தவருக்கு, மைத்துனரால் ஏற்பட்ட பய ங்கரம்..! – ப ரப ரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை சேர்ந்தவர் ஜோதி. இவர் 8 மாத க ர்ப்பி ணியாவார். இவர் தன்னுடைய புகுந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதியின் கணவருடைய தம்பி என் பெயர் ஹரி. அருவி சமீபகாலமாக கு டிப்பழ க்கத்திற்கு அ டிமையாகிவி ட்டார்.
இதன் காரணமாக அவருடைய மனைவி அவரை பி ரிந்து சென்றுவிட்டார். அப்போது இருந்து தன்னுடைய குடும்பத்தினருடன் ஹரி அவ்வப்போது வா க்குவா தங்கள் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் ஜோதி மற்றும் ஹரி ஆகியோரை தவிர மற்றவர்கள் வெ ளியே சென்றுவிட்டனர். அப்போது ஹரி கு டித்துக்கொண்டு இருந்துள்ளார். ஜோதி, ஹரிக்கு அறிவுரை கூறுவதற்காக அவருடைய அறைக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வா க்குவா தங்கள் ஏ ற்பட்டுள்ளன.
போ தையில் இருந்த ஹரி அருகே இருந்த க த்தியை எடுத்து க ர்ப்பி ணிப் பெண் என்றும் பா ராமல் தன்னுடைய அண்ணியை கு த்தி கொ லை செய்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அனைவரும் வீடு தி ரும்பிய போது சுவற்றில் ரத் தம் இருந்ததை கண்டு அ தி ர்ச்சி அ டைந்தனர். மேலும் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஜோதி சடல மாக கி டந்தார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹரியிடம் நடத்திய வி சார ணையில், தான் கொ லை செய்ததாக ஒ ப்பு கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் ஹரியை கைது செய்து சி றையில் அ டைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
