குடும்பத்துடன் டென்மார்க் சென்ற வீடியோவை வெளியிட்ட ஜோதிகா… வைரல்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

குடும்பத்துடன் டென்மார்க் சென்ற வீடியோவை வெளியிட்ட ஜோதிகா… வைரல்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் குழந்தைகளுடன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளனர். அந்த வீடியோவை ஜோதிகா தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jyotika இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jyotika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in