90ஸ் பிரபலத்துடன் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றிய நடிகை ஸ்ரீபிரியா… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90ஸ் பிரபலத்துடன் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றிய நடிகை ஸ்ரீபிரியா… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் முன்னணி நடிகரான ரஜினியுடன் 30 படங்களும் கமல்ஹாசன் உடன் 28 படங்களிலும் நடித்துள்ளார். அன்றைய காலத்தில் பல நடிகைகளுக்கும் தஃப் கொடுத்தவர் ஸ்ரீப்ரியா. நடிகையாக இருக்கும் போது நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

 

Advertisement

இந்த தம்பதியினருக்கு நாகர்ஜூன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் உள்ளன. தனது பெற்றோரைப் போல நடிப்பில் கவனம் செலுத்தாமல் மகன் மற்றும் மகள் என இருவருமே அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர்.

இந்நிலையில் ஸ்ரீபிரியா சில காலமாக எந்த திரைப்படத்திலும் வருவதில்லை. தற்போது இவர் தனது சிறுவயது தோழியான நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து ஷாப்பிங் சென்றதும் அவருடன் இணைந்து சுற்றிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Radikaa Sarathkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@radikaasarathkumar)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in