பொது நிகழ்ச்சியில் அந்த ஆடையுடன் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..! – cinefeeds
Connect with us

VIDEOS

பொது நிகழ்ச்சியில் அந்த ஆடையுடன் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் படு கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Janhvi Kapoor இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janhvikapoor)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in