உயிரைப் பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்து அசத்திய கமல்ஹாசன்… இதுவரை பலரும் பார்க்காத பதற வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உயிரைப் பணயம் வைத்து ஸ்டண்ட் காட்சியில் நடித்து அசத்திய கமல்ஹாசன்… இதுவரை பலரும் பார்க்காத பதற வைக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்கெட்ச் வினோத் இயக்கத்தில் தனது 233 வது படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கம் 234 ஆவது திரைப்படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் கமல்ஹாசன் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான Afsana Do Dilon Ka என்ற பாலிவுட் திரைப்படத்தில் உயிரை பணயம் வைத்து ஸ்டேண்ட் காட்சி ஒன்று நடித்திருப்பார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in